admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

March 18, 2026-

பங்குனி: 𝟬𝟱, வியாழன் -கிழமை 𝟭𝟵•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🔯மேஷம் -ராசி: 🐐திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் சில மன வருத்தம் நேரிடலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தாமதம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு💠அதிர்ஷ்ட எண் :...

March 18, 2026-

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை கொண்டாட்டமாக வெளியிட்ட திமுக அரசு, வெறும் 5 பேரை மட்டும் அப்பணிக்கு நியமித்து விட்டு மூடுவிழா நடத்தியிருக்கிறது. ஐந்தாண்டு ஆட்சியில் வெறும் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்து அரசு கலை & அறிவியல் கல்லூரிகளை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த...

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா என்.ஆர். காங்கிரஸ்?

March 17, 2026-

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் புதிதாகத் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாததாலும் ரங்கசாமி அதிருப்தியில்...

See More Posts

End of Content.

Edit Template