April 28, 2026-
No Comments
பிரான்ஸ் நாட்டில் கார் பிரியர் ஒருவர் 530 கார்களை வாங்கி தனிநபர் வாகன அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்நாட்டின் கிரிக்னி-சுர்-ரோன் நகரில் வசித்து வரும் ஸ்டெபான் செர்குவேரா தமது 16 வது வயதில் நண்பரிடம் இருந்து பரிசாக கார் ஒன்றை பெற்றார். இதன் பின்னர்...