
🙏🪷ஆ02-08-2026 ஆடி 17 ஞாயிற்றுக்கிழமை,
சங்கடஹர சதுர்த்தி
03-08-2026 ஆடி 18 திங்கட்கிழமை,
ஆடிப்பெருக்கு
04-08-2026 ஆடி 19 செவ்வாய்க்கிழமை,
சஷ்டி விரதம்
05-08-2026 ஆடி 20 புதன்கிழமை,
அஷ்டமி திதி
கரி நாள்
06-08-2026 ஆடி 21 வியாழக்கிழமை,
நவமி திதி
ஆடிக் கிருத்திகை
07-08-2026 ஆடி 22 வெள்ளிக்கிழமை,
ஆடி மாத நான்காவது வெள்ளி
09-08-2026 ஆடி 24 ஞாயிற்றுக்கிழமை,
ஏகாதசி விரதம்
10-08-2026 ஆடி 25 திங்கட்கிழமை,
பிரதோஷ வழிபாடு
12-08-2026 ஆடி 27 புதன்கிழமை,
ஆடி அமாவாசை
இன்னாளில் சூரிய கிரகணம். இரவு 9.04 மணி முதல் அதிகாலை மணி 01.27 வரை. இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது
14-08-2026 ஆடி 29 வெள்ளிக்கிழமை,
மூன்றாம் பிறை தரிசனம்
ஆடி மாத கடைசி வெள்ளி
திருவாடிப்பூரம்
16-08-2026 ஆடி 31 ஞாயிற்றுக்கிழமை,
நாக சதுர்த்தி
17-08-2026 ஆடி 32 திங்கட்கிழமை,
கருட பஞ்சமி
நாக பஞ்சமி
18-08-2026 ஆவணி 01 செவ்வாய்க்கிழமை,
ஆவணி மாதம் ஆரம்பம்
சஷ்டி விரதம்
19-08-2026 ஆவணி 02 புதன்கிழமை,
கரி நாள்
20-08-2026 ஆவணி 03 வியாழக்கிழமை,
அஷ்டமி திதி
21-08-2026 ஆவணி 04 வெள்ளிக்கிழமை,
நவமி திதி
வரலட்சுமி விரதம்
23-08-2026 ஆவணி 06 ஞாயிற்றுக்கிழமை,
ஏகாதசி விரதம்
மூலம் நட்சத்திரம்
வாஸ்து நாள்
25-08-2026 ஆவணி 08 செவ்வாய்க்கிழமை,
பிரதோஷ வழிபாடு
26-08-2026 ஆவணி 09 புதன்கிழமை,
கரி நாள்
திருவோணம் நட்சத்திரம்
ஓணம் பண்டிகை
27-08-2026 ஆவணி 10 வியாழக்கிழமை,
ஆவணி அவிட்டம்
பௌர்ணமி விரதம்
(இன்னாளில் காலை மணி 9.56 முதல் நாளை காலை மணி 10.29 வரை)
28-08-2026 ஆவணி 11 வெள்ளிக்கிழமை,
காயத்ரி ஜபம்
சந்திர கிரகணம்
(இன்னாளில் காலை 6.53 மணி முதல் நண்பகல் மணி 12.31 மணி வரை) ஆனால் இன்னாளில் நடைபெறும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது
31-08-2026 ஆவணி 14 திங்கட்கிழமை,
மஹா சங்கடஹர சதுர்த்தி