
தவெக தலைவர் விஜய் நாளை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார்.
நாளை காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்கிறார்.
திருச்செந்தூர் கோவிலில் இன்று வழிபாடு செய்த நிலையில், நாளை ஷீரடி பயணம்.
வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.