admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

July 14, 2026-

🔯 மேஷம் -ராசி: 🐐உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் : 5💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்....

July 11, 2026-

“தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). எஸ்.ஜானகி ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி.17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ்.ஜானகி.

July 11, 2026-

கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட...

July 10, 2026-

அரசால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டு, தகுதியுடன் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் சிலரின் பணிகளைப் பாராட்டி நல்லாசிரியர் விருதும் வழங்கிவிட்டு, அத்தகைய ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால்தான் இனி நீங்கள் ஆசிரியராக‌ப் பணி செய்ய முடியும் என்று கூறுவது, ஆசிரியர்களை மனதளவில் காயப்படுத்தும் நடவடிக்கை. ஆசிரியர்கள் வர்க்கமாக அணிதிரண்டு நியாயத்தை கோர வேண்டிய சூழலில், குழப்பத்தை உருவாக்கும்...

July 10, 2026-

தமிழ்நாட்டிலுள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தக் கல்லூரிகளில் 69% கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்லூரிகளின் சீரழிவுக்கு தான் வழிவகுக்கும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் தொடங்கி கடந்த இரண்டரை...

July 10, 2026-

🔯 மேஷம் -ராசி: 🐐உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். 💠அதிஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் : 1💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : வருத்தங்கள்...

July 9, 2026-

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் ஒரு கி.மீ தொலைவுக்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருப்பதால், ரூ.72,000 கோடி அளவுக்கு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடப்பதாகவும், அந்தத் தடையை அரசு நீக்க வேண்டும் என்றும் கிரடாய் எனப்படும் ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொருளாதாரம் என்ற இனிப்பு பூசி முன்வைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை சூறையாடக் கூடிய இந்த நச்சுக் கோரிக்கை மிகவும்...

July 8, 2026-

ஆனி: 𝟮𝟱, வியாழன்-கிழமை 𝟬𝟵•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟲 🔯 மேஷம் -ராசி: 🐐 வாகன பயணங்களில் தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5...

July 8, 2026-

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் ஓரளவு சமாளிக்கக் கூடிய கட்டணத்தில் மருத்துவப் படிப்பை படிக்கும் நல்வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள்,...

See More Posts

End of Content.

Edit Template