அடுத்து வரவிருக்கும் முக்கிய பண்டிகைகளின் விவரம் :

17/07/26 – ஆடி மாதப்பிறப்பு ,ஆடி மாத தர்ப்பணம்
03/08/26 – ஆடிப் பெருக்கு
21/08/26 – வரலட்சுமி விரதம்
26/08/26- ருக் உபாகர்மா
27/08/26- யஜுர் உபாகர்மா
28/08/26- காயத்ரி ஜபம்

04/09/26- ஜன்மாஷ்டமி
13/09/26- ஸாம உபகர்மா
14/09/26- விநாயக சதுர்த்தி
27/09/26- மஹாளய பஷம் ஆரம்பம்
10/10/26- மஹாளய அமாவாசை
11/10/26- நவராத்திரி ஆரம்பம்
19/10/26- சரஸ்வதி பூஜை
20/10/26- விஜயதசமி
08/11/26- தீபாவளி பண்டிகை (கங்கா ஸ்நானம்)
10/11/26- சஷ்டி விரதம்
15/11/26- கந்த ஷஷ்டி
24/11/26-சர்வாலய தீபம் 20/12/26-வைகுண்ட ஏகாதசி

24/12/26- ஆருத்ரா தர்சனம்
14/01/27- போகிப்பண்டிகை
15/01/27- பொங்கல்பண்டிகை (சங்கராந்தி)
16/01/27- கனுப்பண்டிகை
15/03/27- காரடையான் நோன்பு

100% LikesVS
0% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template