நுகர்வோர் கவனத்திற்கு, தமிழக மின்வாரியம் அறிவிப்பு!

கணினி தரவு வழங்கி மேம்பாட்டு பணிகளின் காரணமாக, தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான இணையவழி கட்டணச் சேவைகள் 06.06.2026 இரவு 11:30 மணி முதல் 07.06.2026 மாலை 6:00 மணி வரை இயங்காது.

நுகர்வோர்கள் தங்களின் கட்டண செலுத்துதலை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்.
@tndipr #TNPDCL #maghiznanmuzhakam

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template