admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

June 18, 2026-

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாட்டாளிகளின் 46 ஆண்டு சமூகநீதி கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது; வரவேற்கத்தக்கது ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் நடப்பாண்டுக்கான கொள்கை ஆவணமான ஆளுனர் உரை இன்று படிக்கப்பட்டது. தமிழக ஆளுனர் ஆர்.வி.ஆர்லேகர் அவர்களால் படித்தளிக்கப்பட்ட ஆவணத்தில், ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும்...

June 16, 2026-

ஆ🔯 மேஷம் -ராசி: 🐐 உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் :...

June 16, 2026-

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6%க்கு மிகாமல் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆணை மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த வகையான...

June 14, 2026-

ஆனி: 01 திங்கள் -கிழமை 𝟭𝟱•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟲 🦚_*  *_🔎  ர 🔯 மேஷம் -ராசி: 🐐 உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணி புரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட...

June 14, 2026-

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் – பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் – பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது.தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் – பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில்...

June 12, 2026-

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company – HOEC) முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், அம்மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மேலும் சீரழிக்கும் நோக்குடன் ஹைட்ரோ...

June 10, 2026-

╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗ 🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴ஶ 🔎  ர 🔯 மேஷம் -ராசி: 🐐பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் : 4💠அதிர்ஷ்ட நிறம் :...

June 10, 2026-

4399 நாள்களைக் கடந்து, அதிக காலம் பிரதமர் பதவியை தொடர்ந்து வகித்து மோடி அவர்கள் சாதனை: இந்தியாவை வல்லரசாக்கும் சாதனையையும் படைக்க வேண்டும்!இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை நரேந்திர மோடி அவர்கள் படைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த்தியாவின் முதல் பிரதமரான...

June 10, 2026-

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமானார் 84 வயதான பாரதிராஜா, நீலாங்கரை இல்லத்தில் காலமானார் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகன் மனோஜ் காலமான பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார்

June 9, 2026-

🔯 மேஷம் -ராசி: 🐐இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைக்கூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு💠அதிர்ஷ்ட எண் :...

See More Posts

End of Content.

Edit Template