பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னையில் நேற்று (26.05.2026) செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன், பொருளாளர் திருமதி. திலகபாமா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி...