admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

April 28, 2026-

தவெக தலைவர் விஜய் நாளை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்கிறார். திருச்செந்தூர் கோவிலில் இன்று வழிபாடு செய்த நிலையில், நாளை ஷீரடி பயணம்.

April 28, 2026-

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று பக்திப் பரவசத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது. www.maghiznanmuzhakam.com வண்ண மலர்களாலும், நறுமணத் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருக்கோயில் மண்டபத்தில், அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல...

April 28, 2026-

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த போடூர் என்ற கிராமத்தில் 4 இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சந்து மதுக்கடைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து சூறையாடியுள்ளனர். சட்டவிரோதமாக மது வணிகம் செய்து வந்த கோவிந்தன் என்பவர் பெண்களிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். எந்த ஒரு சிக்கலுக்கும் மக்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது விரும்பத்தக்க தீர்வு அல்ல என்றாலும், அப்படி ஒரு...

April 16, 2026-

மே 01, 2026– வெள்ளிக்கிழமை காலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஏப்ரல் 29, 2026–புதன்கிழமை -ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் மதுரை புறப்பாடு ஏப்ரல் 30, 2026– வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மூன்றுமாவடியிலும் மாலை 5 மணியளவில் தல்லாகுளத்தில் எதிர் சேவை மே 01, 2026–...

March 26, 2026-

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85%...

March 26, 2026-

இராமரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையான இராம நவமி இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இராம நவமி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரின் பிறப்பைக் குறிக்கிறது. அதாவது அயோத்தி மன்னர் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாக, தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமர் நிலவுலகில் தோன்றினார். ஏகபத்தினி விரதனாகவும், தந்தை சொற்படி நடந்த உத்தம புத்திரனாகவும், நீதி தவறாத மன்னனாகவும் வாழ்ந்து...

March 25, 2026-

பங்குனி: 𝟭𝟮 வியாழன் கிழமை 𝟮𝟲•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲‌ 🔯 மேஷம் -ராசி: 🐐எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவு படுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணத்தால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் :...

See More Posts

End of Content.

Edit Template