பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றான திருக்கடையூர் அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் ஆடி பூரம் மஹோற்சவம் இரண்டாம் நாள் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.