இன்றைய இராசிபலன். ஆனி – 23, செவ்வாய் கிழமை, 07.07.2026.

ஆ🔯 மேஷம் -ராசி: 🐐

உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

⭐️பரணி : பொறுமையுடன் செயல்படவும்.

⭐️கிருத்திகை : ஆதரவான நாள்.

◄•━━━━━━━━━━━━━━•►

♉ ரிஷபம் – ராசி: 🐂

பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.

⭐️ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐️மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♊ மிதுனம்- ராசி

உறவுகள் வழியில் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு பணிகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்குப் பணிகளில் இழுபறியான சூழ்நிலை காணப்படும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

⭐️திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⭐️புனர்பூசம் : இழுபறியான நாள்.

◄•━━━━━━━━━━━━━━•►

♋ கடகம் – ராசி: 🦀

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சர்வதேச வணிகத்தில் முயற்சியால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கைகூடும்.

⭐️பூசம் : மாற்றங்கள் உருவாகும்.

⭐️ஆயில்யம் : தேடல் பிறக்கும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♌ சிம்மம் – ராசி: 🦁

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மகம் : ஆதாயம் ஏற்படும்.

⭐️பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐️உத்திரம் : வேறுபாடுகள் உண்டாகும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♍ கன்னி – ராசி: 👩

செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் மேன்மை ஏற்படும்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : முன்னேற்றமான நாள்.

⭐️அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.

⭐️சித்திரை : மேன்மை ஏற்படும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♎ துலாம் – ராசி: ⚖

வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி இன்னல்கள் குறையும். பணி பொறுப்புகளால் நேரம் தவறி உண்பீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். சமூக பணிகளில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️சித்திரை : இன்னல்கள் குறையும்.

⭐️சுவாதி : நிதானம் வேண்டும்.

⭐️விசாகம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♏ விருச்சிகம் – ராசி: 🦂

புது விதமான ஆசைகள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⭐️அனுஷம் : விரயங்கள் நீங்கும்.

⭐️கேட்டை : ஈடுபாடு அதிகரிக்கும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♐ தனுசு – ராசி:  🏹

தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். சுப காரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்த தடைகள் மறையும்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐️பூராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

⭐️உத்திராடம் : தடைகள் மறையும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♑ மகரம் – ராசி: 🦌

குறுகிய பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வங்கி பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திராடம் : தீர்வுகள் கிடைக்கும்.

⭐️திருவோணம் : யுத்திகள் கைக்கூடும்.

⭐️அவிட்டம் : சாதகமான நாள்.

◄•━━━━━━━━━━━━━━•►

♒ கும்பம் – ராசி: 🍯

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத் துறையில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

⭐️சதயம் : முன்னேற்றமான நாள்.

⭐️பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

◄•━━━━━━━━━━━━━━•►

♓ மீனம் – ராசி: 🐟

திறமைகளை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் அனுபவம் பிறக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

⭐️உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.

⭐️ரேவதி : அனுபவம் பிறக்கும்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template