மதுரை சித்திரை திருவிழா 2026

மே 01, 2026– வெள்ளிக்கிழமை காலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்

ஏப்ரல் 29, 2026–புதன்கிழமை -ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் மதுரை புறப்பாடு

ஏப்ரல் 30, 2026– வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மூன்றுமாவடியிலும் மாலை 5 மணியளவில் தல்லாகுளத்தில் எதிர் சேவை

மே 01, 2026– வெள்ளிக்கிழமை காலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – இரவு – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

மே 02, 2026 –சனிக்கிழமை – காலை 9 மணியளவில் திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபத்தில் – சேஷ வாகனம் – கருட வாகனம் , பிற்பகல் 3 மணியளவில் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், இரவு 10மணியளவில் தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

மே 03, 2026 – ஞாயிற்றுக்கிழமை- காலை 6 மணியளவில் மோகனாவதாரம் பிற்பகல் 2 மணியளவில் இராஜாங்க அலங்காரம் –

இரவு 11 மணியளவில் கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு –சேதுபதி மண்டபம்

மே 04, 2026– திங்கட்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை திரும்புதல்.

மே 05, 2026– செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல்.

மே 06, 2026– புதன்கிழமை – உற்சவ சாற்று முறை.

100% LikesVS
0% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template