தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரை சந்தித்த பாமக சட்டமன்ற உறுப்பினர்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பான தனது தொடர் வலியுறுத்தலின் பயனாகவும், தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மாண்புமிகு கே.ஜி.அருண்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பாமக சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள்.

TNAssembly | #NursingCollege | #Dharmapuri | #PMK | #sowmiyaanbumani | #Maghiznanmuzhakam

100% LikesVS
0% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template