
காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று “மது இல்லாத் தமிழகம்” என்ற புதிய இயக்கம் தொடக்கம்.!
தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் மது இல்லாத் தமிழகம் (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று அவரின் திருவுருவ சிலைக்கும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து, தொடங்கிய பாமக சட்டமன்ற குழு தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி.
AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam